அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்பு சகோதரர்களே! பீஜேயின் மார்க்க முரண்பாடுகளை நாம் கண்ணியமாக எழுதி வருகிறோம். இதை பொறுக்க முடியாமல், தனது பினாமி தளத்தில் தனது அபிமானிகள் மூலம் அவதூறு தொடரை தொடங்கியுள்ளார் பீஜே. இதனால் நம்மை ஒரு போதும் இவரால் பின்வாங்க செய்யமுடியாது. இவரது மார்க்க முரண்பாடுகள் தொடர் தொடர்ந்து வெளியாகும் இன்ஷா அல்லாஹ்.

சனி, 5 நவம்பர், 2011

இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஏகத்துவக்  கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,  ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.

-உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவைஅப்பாஸ்., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், குவைத் மண்டலம். 

0 கருத்துரைகள்: